"பழனியில செஞ்சதம்மா உன் பச்சைக்கல்லு பொன் பதக்கம்.....
உன்னைக்கொண்ட பாண்டியரும் இருந்திருந்தா அந்த
பச்சைக்கல்லு மங்காது....
உன் பவரும் கொறையாது....
சேலத்துல செஞ்சதம்மா அந்த செவப்புக்கல்லு பொன் பதக்கம்...
உன்னைக்கொண்ட சேரரும் இருந்திருந்தா அந்த
செவப்புக்கல்லு மங்காது.......உன்
சிறப்பும் குறையாது......"
No comments:
Post a Comment